|
Oct 22
2011
|
Walk-In @ TN Congress Committee (Freshers and Experineced Party Needed)Posted by mohankumar in walkin , walk-in , vacant , tn , tamilnadu , SathyamurthyBhavan , post , partners , needed , job , congress , comittee , chennai |
Walk-In [Long Term]
Post : ஏமாளி தோழமைக்கட்சிகள் தேவை.
Qualification : தரமான முதுகெலும்புள்ள கட்சியாக இருத்தல் நல்லது.
Venue : Tamil Nadu Pradesh Congress Committee
Sathyamurthy Bhavan
40, Thiru Vi. Ka. Salai
Chennai-600 002 (Tamil Nadu)
Tel. (O) : 044-28601949, 28603945
Fax : 044-28604243, 28584243
Note (பின்குறிப்பு ):
தமிழக மீனவர்கள் மற்றும் ஈழ தமிழர்கள் பிரச்சினைகளை பற்றி பேசாதவர்களாக இருத்தல் நல்லது. ராஜபக்ச, சோனியா, ராகுல், மற்றும் கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றிபெறாத இந்திய மாண்பு மிகு பிரதமர் அவர்களை வாழ்த்தி பேசவேண்டும். ஜெயின் கமிசனை பற்றி கேட்டால் பதில் ஏதும் சொல்லகூடாது




