Welcome to Infoog.com Weblogs!

Now you can write and publish your own blogs by yourselves with fully accessible control for your blog entries.
Category >> Movies
Jun 22
2010

Name of the Famous Indian Celebrities And Date of Births.

Posted by admin in Vikram , Vijay , Surya Sivakumar , Sivaji Ganeshan , Records , Rajini Kanth , M.G.Ramachandran , Kamal Hassan , Funny Stuff , Film Reviews , Film Issues , Celebrities , Amitabh Bachchan , Aishwarya Rai , Actress

User Rating: / 1
PoorBest 

 

There are date of births of many indian famous film stars for there fans that they can wish them or note them in there personal dairy.

Jan 11
2010

‘Thalamilla Raagam’ - without single rhythmic beats for any songs

Posted by chozhan in Yosi new director , Thalamilla Raagam new movie , Thalamilla Raagam - yosi , Thalamilla Raagam , lyricist Yosi , J.K. Riteesh new film , J.K. Riteesh , Director Yosi

User Rating: / 3
PoorBest 

தாளமே இல்லாமல் பாடல்கள் – திரை இசையில் ஒரு புது முயற்சி

 

 

Jan 11
2010

Rajini Speech Not Acceptable - Theater owners association

Posted by chozhan in Theater Owners association condemned Rijinikanth , Rajinikanth condemned by Theater Owners , Rajini Speech , Rajini comments Jaggubhai , Movie issue , Jaggubhai story outflow from Rijinikanth , Jaggubhai story leakage , Jaggubhai movie , jaggubhai Issue

User Rating: / 3
PoorBest 

ரஜினி பேசியது சரியல்ல - திரையரங்க உரிமையாளர் சங்கம்

மரம் சும்மாயிருந்தாலும், காற்று அதை விடுவதே இல்லை என்றொரு கவிதை உண்டு. ரஜினி சும்மாயிருந்தாலும், வலிய வரும் வம்புகள் அவருக்கு சிக்கலையே தேடி தருகின்றன என்பதற்கு லேட்டஸ்ட் உதாரணம் ஜக்குபாய் விவகாரம்.

இது தொடர்பான கண்டன கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ரஜினி, திரையரங்க உரிமையாளர்கள் மனமும் புண்படுகிற மாதிரி சில வார்த்தைகளை பேசிவிட்டார். திருட்டு வி.சி.டி கள் திரையரங்குகளில்தான் பதிவு செய்யப்படுகின்றன என்பதை போலிருந்தது அவரது பேச்சின் சாரம்சம்.

இதையடுத்து அவசரமாக கூடிய திரையரங்கு உரிமையாளர் சங்க நிர்வாகிகள் ரஜினியை கண்டித்து அறிக்கை அனுப்பியுள்ளனர். விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் திருட்டு விசிடி காரர்களுக்கு துணை போவது போல பேசியிருக்கிறார் ரஜினி. எனவே அவர் இதற்கு உடனடியாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது அந்த அறிக்கையில்.

இதே நிகழ்ச்சியில் அவர் ஜக்குபாய் படத்தின் கதை எந்த ஆங்கில படத்திலிருந்து சுடப்பட்டது என்பதையும் வெளிப்படையாக கூறியிருந்தார் அல்லவா? அதற்கும் சேர்த்து தனது கண்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறது திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்.

Jan 08
2010

Soundarya Rajinikanth Engagement on Feb 14, 2010

Posted by chozhan in Soundarya Rajinikanth Marriage Announcement , Soundarya Rajinikanth Engagement , soundarya rajinikanth

User Rating: / 2
PoorBest 

 மாப்பிள்ளை இவர்தான்...,ரஜினியின் இரட்டை சந்தோஷம்


ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு தையில் நிச்சயதார்த்தம் என்று முதன் முதலில் சொன்ன மாதிரியே பிப்ரவரி 14 ம் தேதி நிச்சயதார்த்தத்திற்கு நாள் குறித்திருக்கிறாராம் சூப்பர் ஸ்டார் ரஜினி. மாப்பிள்ளையின் பெயரும் அவரது பின்னணியும் அரசல் புரசலாக தெரிய வந்திருக்கிறது.

<< Start < Prev 1 2 3 4 Next > End >>
Digitizing ,Vector Art
Organic SEO ,Web Design , Web Development