Welcome to Infoog.com Weblogs!

Now you can write and publish your own blogs by yourselves with fully accessible control for your blog entries.
Tags >> indian
May 30
2012

பெட்ரோல் விலையும் மத்திய அரசும்

Posted by mohankumar in விலை , பெட்ரோல் , டீசல் , price , petrol , indian , hike , govt , foreign , exchange , diesel , central

User Rating: / 0
PoorBest 

பெட்ரோலின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டதன் விளைவாக நாடு முழுவதிலும் பெரும் குமுறல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசை ஆதரிக்கின்ற கட்சிகளே பகிரங்கமாகப் போராட்டம் நடத்துகின்ற அளவுக்கு நிலைமை முற்றியுள்ளது.

இந்த விலை உயர்வுக்கு யார் பொறுப்பு? இதில் எங்களுக்குப் பொறுப்பில்லை. எண்ணெய் நிறுவனங்கள்தான் விலையை உயர்த்தியுள்ளன என்று மத்திய அரசு கூறுகிற வாதம் ஏற்புடையதல்ல. சாதாரண மக்களைப் பொருத்தவரையில் மத்திய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களும் ஒன்றுதான், மத்திய அரசும் ஒன்றுதான்.

சரி, விலையை ஏன் உயர்த்தினார்கள்? உலக நாணயச் செலாவணி மார்க்கெட்டில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறதாம். அதனால் அதிக விலை கொடுத்து கச்சா எண்ணெயை வாங்க வேண்டியிருக்கிறதாம். ஆகவேதான் விலையை உயர்த்தியிருக்கிறார்களாம். பல ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வந்தது. அப்போது ஏன் பெட்ரோல் விலையைக் குறைக்கவில்லை என்று கேட்டால் அதற்குப் பதில் இராது. இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது என்றால் அதற்கு மத்திய அரசின் கொள்கைகள்தான் காரணமே தவிர, சாதாரண மக்கள் அல்ல.


May 26
2012

பெட்ரோல், டீசல் விலை - இது என்ன நியாயம்?

Posted by admin in விலை , பெட்ரோல் , டீசல் , worse , price , petrol , oil , indian , govt , ethanol , economy , diese , corporation , companies

User Rating: / 0
PoorBest 

 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சரிந்து கொண்டிருக்கும்போது, விசித்திரமாகப் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 7.54 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் இந்த அளவுக்கு விலை உயர்த்தப்பட்டதே இல்லை என்பது ஒருபுறம் இருக்க, இப்படி ஒரு சுமையை மக்கள்மீது ஏற்றி வைப்பதற்குத் தவறான கொள்கைகளும், நிர்வாகத் திறமையின்மையும்தான் காரணம் என்பதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.


Aug 14
2011

எங்கள் அருமை புலம் பெயர் தமிழர்களே, உங்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் வேண்டுகோள்

Posted by mohankumar in tamils , santhan , request , perarivalan , murugan , may , mass , man , indian , govt , genocide , fishers , congress , 17

User Rating: / 6
PoorBest 

வணக்கம். 

உங்களிடத்தில் முதல் முறையாக மே பதினேழு இயக்கம் கோரிக்கையும், வேண்டுகோளையும் வைக்கிறது. 

தமிழர்களின் மீதான தாக்குதலை இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் அரசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தனது தமிழர் எதிர்ப்பு நிலையை எந்த விலையை கொடுத்தேனும் காட்டுகிறது இந்திய அரசு. தமிழீழத்தின் மீதான இன அழிப்பு போரை நடத்தி கிட்டதட்ட ஒருலட்சத்தி நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை அழிப்பதற்கு துனை நின்று பிறகு அந்த கொலையாளிகளை உலக அரங்கில் காப்பற்ற செயல் பட்டுக் கொண்டு இருக்கும் இந்திய அரசு தமிழக மீனவர்கள் உட்பட அனைவரின் மீதும் தனது எதிர்ப்பு நிலையை தீவிரப்படுத்தியிருக்கிறது.


Jun 24
2011

India Has No Official Name

Posted by Prashanth in RTI , official , National , name , ManoranjanRoy , language , indian , india , Hindustan , hindi , constitution , bharat , activist

User Rating: / 9
PoorBest 

Is it India, Bharat or Hindustan? Even the Home Ministry doesn't seem to know, reveals RTI query

IS our country officially called India, Bharat or Hindustan? If you're a little unsure, take heart, for the Home Ministry doesn't know either.

RTI activist Manoranjan Roy realised this when he filed a query with the Union Home Ministry seeking to clear his doubts on the subject and was told that they had 'no information on the subject'.

"In English, the country is called India; it is referred to as Bharat in Hindi and in Urdu as Hindustan.
 
If our country is called by so many different names, what is its original one? I filed the RTI query to find out exactly that," said Roy.

The reply (copy with MiD DAY), however, shocked Roy and he now plans to move court. "If a commoner changes his name, he has to go through a legal process. However, here the government doesn't even know the official name of the country. I plan to file a PIL to find out if our country has an official name and a national language," he said.

Language too
In the same query, Roy also sought to know the national language of the country, to which the information officer replied that there was no mention of national languages in the Constitution.










<< Start < Prev 1 2 3 4 Next > End >>
Digitizing ,Vector Art
Organic SEO ,Web Design , Web Development