Welcome to Infoog.com Weblogs!

Now you can write and publish your own blogs by yourselves with fully accessible control for your blog entries.
Tags >> tamil
Mar 03
2013

Aboorva Sahodarargal -Raja Kaiya Vecha song was recorded in Standard Motors

Posted by admin in video , tamil , standard2000 , song , rover , rimmer , Motors , kamal , film , car , austin

User Rating: / 1
PoorBest 

Aboorva Sagotharargal is an Tamil film, released in 1989, and featuring Kamal Hassan singing a song called Raja Kaiya Vecha.

The part of the film featuring the song was recorded in the closed Standard Motors factory where the Standard 2000 had been in production - basically a Rover SD1 supplied as pokies australia a knock down kit by Austin Rover in the UK, and assembled in India using locally sourced engines and gearboxes etc.


Jan 14
2012

5 வயது சிறுவனுக்கு உள்ள பகுத்தறிவு:

Posted by admin in ஓம் ,  , years , tamil , self , realisation , om , old , Love , five , cleverness , boy , 5yrs

User Rating: / 7
PoorBest 

ஐந்து வயது சிறுவன் தன்னைவிட இருபது வயது மூத்தவரிடம் கேட்ட கேள்வி:

  நீங்க எந்த நாட்டில் இருக்கிறீர்கள்?,  தமிழ் நாட்டில் இருந்துகொண்டு ஹிந்திநாட்டு மொழியில் ஏன் ( )ஓம் என்று இருக்குமாறு உள்ள சட்டையை அணிகிறீர்கள், நாம் தான் தமிழ் நாடவர்களாயிற்றே நாம் ஏன் ஹிந்தியில் எழுதி அணியவேண்டும்?, தமிழில் ஓம் என்று எழுதி அணிய வேண்டியது தானே? ஹிந்தி நாட்டு மொழி நம்ம மொழி இல்லையே? 

இந்த கேள்விக்கான அர்த்தம் எத்தனை  தமிழர்களுக்கு புரிந்திருக்கும் என தெரியவில்லை, அப்படியே புரிந்திருந்தாலும் இதுவரை அவர்கள் செய்த தவறை மீண்டும் செய்யாமல் இருப்பார்களா என தெரியவில்லை. ஐந்து வயது சிறுவனுக்கு உள்ள பகுத்தறிவு, சுயசிந்தனை மற்றும் தமிழ் மொழிப்பற்று மற்ற தமிழர்களுக்கும் இருந்தால் தமிழன் தமிழனாய் வாழ்வான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.


Jan 06
2012

தை பொங்கல் வாழ்த்துக்கள் : Pongal Wishes - Thanks to Dicovery Television

Posted by admin in வாழ்த்துகள் , பொங்கல் , தமிழர் , wishes , vaalthukkal , tamil , pongal , discovery , channel

User Rating: / 3
PoorBest 

"டிஸ்கவரி" சேனல் (Discovery Chanel)-- இது ஆங்கில புத்தாண்டை சிறப்பிக்கவில்லை.. ஆங்கில புத்தாண்டை பற்றி ஒரு வார்த்தை கூட போடவில்லை.. ஆனால் கடந்த சில online pokie நாட்களாக பொங்கல், தமிழ் புத்தாண்டை சிறபித்து வருகிறது.. "டிஸ்கவரி" சேனலுக்கு நன்றிகள்.. நாகரீக கோமாளிகள் உள்பட அனைவருக்கும் என் இனிய "தமிழர் திருநாள்" வாழ்த்துகள்

[video:http://vimeo.com/33949837 600x450]

[video:http://www.youtube.com/watch?v=rPf8B15OZxQ 600x450]


Jan 03
2012

Tamil Kolaveri Da - HD (Jaffna Version)

Posted by mohankumar in பாடல் , கொலைவெறிடா , tamil , song , music , kolavery , kolaveri , jerry , jaffna , di , danush , da

User Rating: / 10
PoorBest 

மானமுள்ள யாழ்ப்பாணத் தமிழன் வெளியிட்டுள்ள கொலைவெறிப்பாடல்: இப் பாடல் தனுஷ் பாடிய பாடலுக்கு எதிராக வெளியிடப்பட்டுள்ளது.

தமிழை ஏன் இவ்வாறு கொலைசெய்கிறீர்கள் எனக் கேட்டு இப் பாடல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு வந்து பாருங்கள் தமிழ் என்றால் என்ன என்று உங்களுக்குப் புரியும் என அதில் சேர்க்கப்பட்டுள்ள வசனங்கள் தூள் கிளப்பும் வகையில் அமைந்துள்ளது.

[video:http://www.youtube.com/watch?v=7-GmD7hxDy0 600x450]


<< Start < Prev 1 2 3 4 Next > End >>
Digitizing ,Vector Art
Organic SEO ,Web Design , Web Development